திருத்தந்தை மறையுரை 22.11.2018

22.11.2018:- மனித உயிரை மதிக்கும் திருத்தந்ரதயின் டுவிட்டர் செய்தி
மனித உயிர்கள் மதிப்பு மிக்கரை என்ற கருத்ரத ைலியுறுத்தி, திருத்தந்ரத
பிைான்சிஸ் அைர்கள், நைம்பர் 22.11.2018, வியாழனன்று தன் டுவிட்டர்
செய்திரய சைளியிட்டார்.
«கடவுளின் பார்ரையில், மனித ைாழ்க்ரக விரைமதிப்பற்றது,
புனிதமானது மற்றும் ஒருபபாதும் துன்புறுத்தப்படக்கூடாதது. யாரும்
தங்கள் சொந்த உயிரைபயா, பிறைது உயிர்கரைபயா அைமதிக்கக்கூடாது»
என்ற ச ொற்கள், திருத்தந்ததயின் டுவிட்டர் ச ய்தியில்
பதிவொகியிருந்தன.
ஒவ்சவொரு நொளும் @pontifex என்ற வதைத்தள முகவரியில்
திருத்தந்தத வழங்கிவரும் டுவிட்டர் ச ய்திகள், இத்தொலியம், ஆங்கிைம்,
பிசெஞ்சு, இஸ்பொனியம், பபொர்த்துகீசியம், செர்மன், பபொைந்து, இைத்தீன்
மற்றும் அபெபியம் ஆகிய ஒன்பது சமொழிகளில் சவளியொகின்றன.
நவம்பர் 22, இவ்வியொழன் முடிய, திருத்தந்தத பிெொன்சிஸ் அவர்கள்
சவளியிட்டுள்ள டுவிட்டர் ச ய்திகள், 1.766 என்பதும், அவெது
ச ய்திகதள, ஆங்கிை சமொழியில் பின்பற்றுபவொரின் எண்ணிக்தக
மட்டும், 1 பகொடிபய 78 இைட் ம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இத்துடன், @franciscus என்ற சபயரில் இயங்கிவரும் instagram முகவரியில்,
திருத்தந்தத பிெொன்சிஸ் அவர்களின் ச யல்பொடுகதள தமயப்படுத்தி,
அவ்வப்பபொது சவளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் கொச ொளிகள்,
இதுவதெ 623 என்பதும், அவற்தறப் பின்பற்றுபவொரின் எண்ணிக்தக 57
இைட் ம் என்பதும் குறிப்பிடத்தக்கன.