Ukategorisertஅறிவித்தல்

ஐரோப்பிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக உடன்பணியாளர் ஒன்றுகூடல்

ஐரோப்பிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக உடன்பணியாளர் ஒன்றுகூடல்
23-25 ஆவணிமாதம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது,
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் மேலதிக விபரங்கட்கு
Anton Amarabala – Mobile: 911 13 645, Jesuratnam Mariyanayagam – Mobile: 905 54 652 உடன் தொடர்புகொள்ளவும்…