வழிபாடுகள்

புனித மரியன்னையின் விண்ணேர்ப்பு விழா

புனித மரியன்னையின் விண்ணேர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆவணி 16ம் திகதி வெள்ளிக்கிழமை, 17ம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறும் திருவழிபாட்டிலும் திருச்செபமாலைப் பவனியிலும் கலந்துகொண்டு மரியன்னையின் ஆசியை பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்

நிகழ்ச்சி விபரங்கள்

Fredag 16. august:

Kl. 18.00 Messe og fest i St. Johannes kirke

Lørdag 17. august:

Kl. 16.30 Prosesjon som starter i St. Hallvard kirke

Kl. 18.00 Messe i St. Olav domkirke