அறிவித்தல்

அறிவித்தல்!

எமது பணியகத்தை வழிநடத்தி வந்த ஆன்மீக வழிகாட்டி அருட்த்தந்தை ஞானப்பிரகாசம் அற்புதராஜா அ.ம.தி அவர்கள் 31,Januar 2020ல் இருந்து தனது பணியக பொறுப்புக்களை நிறைவுசெய்து கொள்ளுகின்றார் என்பதை அறியத்தருகின்றோம்.