அறிவித்தல்

ஞாயிறு திருப்பலி

வழமைபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்
திருச்செபமாலை:kl.17.00
திருப்பலி:kl.17.30
St.Johannes Apostel og Evangelist Kirkeல்
நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
அத்தோடு Jessheim, Lillestrøm og Tønsberg
ஆகிய இடங்களில் ஞாயிறுதிருப்பலி மறுஅறிவித்தல் வரும்வரை
நடைபெறமாட்டாது என்பதையும் அறியத்தருகின்றோம்.