அறிவித்தல்

அறிவித்தல்

சென்றவருடம் நீங்கள் பெற்றுக்கொண்ட குருத்தோலைகளை எதிவரும் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னதாக St.Johannes kirkeல் ஒப்படைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம்.