அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்!

எல்லோருக்கும் வணக்கம்.
ஆயர் அவர்களின் அறிவித்தலின் பிரகாரம்
மறு அறிவித்தல் வரும் வரை ஆலயத்தில்
ஞாயிறு வாரத்தில் திருப்பலி மற்றும்
வியாழக்கிழமை சிலுவைப்பாதை
வழிபாடுகள் நடைபெறமாட்டாது,
என்பதை அறியத்தருகின்றோம்.
மேலதிக விபரத்திற்கு http://www.katolsk.no/nyheter/2020/03/smittevernstiltak-11-3-2020-alle-messer-med-over-100-deltagere-innstilles-umiddelbart
என்ற இணையத்தளத்தினை பார்வையிடவும்.
நன்றி.

இங்கனம்…
த.க.ஆன்மீகசபை நிர்வாகம் 2020