நிகழ்வுகள்

Catwas-உதவி செயற்பாடுகள்

வன்னி கிராம பகுதிகளில் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் உதவி திட்டம் கத்தோலிக்க தமிழர் நலன் புரி மன்றம் (Catwas) அன்னை இல்லம் கிளிநொச்சி அருட் தந்தை றமேஸ் அவர்களின் தலைமையில் வீடு வீடாக சென்று உதவி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...