அறிவித்தல்

ஞாயிறு திருப்பலி-(24.05.20)

அனைவருக்கும் வணக்கம் !
எமது புனித யோகானஸ் ஆலயத்தில் ஞாயிறு(24.05.20) மாலை 5 மணிக்கு தமிழ்ழொழியில் நடைபெறும் திருப்பலி எமது Facebook ஊடாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை அறியத்தருகிறோம். அத்துடன் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது குடும்ப புத்தகம் எடுக்க விரும்பியவர்கள் எமது Facebook அல்லது இணையதளத்தின் ஊடாக பதிவு செய்யலாம் என்பதையும் அறிய தருகிறோம்.

தமிழ்கத்தோலிக்க ஆன்மீகசபை நிர்வாகம் ஒஸ்லோ- வீக்கன்