CATWAS

Catwas-அறிவித்தல்

அனைவருக்கும் வணக்கம்,

கத்தோலிக்க தமிழர் நலன்பரிமன்றம் வருடாந்தம்
நடாத்தும் அதிஸ்ரலாப சீட்டு
(“ துன்புறும் எம் உறவுகளின. துயர் துடைக்க “ )
அதிஸ்ரலாப சீட்டுக்கள் திட்டமிட்ட திகதி 13.04.2020 அன்று அதிஸ்ரம் பார்க்கப்படவில்லை
இன்று உலகத்தை முடக்கி உள்ள கொறொனா தொற்று காரணமாக அனைத்து செய்பற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது.
இன்னும் விற்பனையாகாமல் அதிஸ்ரலாப சீட்டு புத்தகங்கள் இருப்பதனால்.
அதிஸ்ரலாப சீட்டுக்களை பெற்று
ஒத்துழைப்பு வழங்குமாறு
உரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

உங்களின் பங்களிப்புகளுக்கு
நன்றிகள்.