அதிஸ்ரலாப சீட்டுளுப்பு முடிவுகள்…

கத்தோலிக்க தமிழர் நலன்புரி மன்றத்தினால் நடாத்தப்பட்ட
”துன் புறும் எம் உறவுகளின் துயர் துடைக்க .. ”
நிதி பங்களிப்பு திட்ட அதிஸ்ட இலாப சீட்டு
16.08.2020 திங்கள் அன்று மாலை 18:45 மணிக்கு
அதிஸ்டம் பார்க்கப்பட்டது.

அதிஸ்ட இலாப சீட்டு இலக்கங்கள் வருமாறு…

முதல் பரிசு இலக்கம் 0040
இரண்டாம் பரிசு இலக்கம் 0814
மூன்றாம் பரிசு இலக்கம் 0212

5 ஆறுதல் பரிசுகள்

இலக்கம் 1 0782
இலக்கம் 2 0860
இலக்கம் 3 0905
இலக்கம் 4 0459
இலக்கம் 5 0352

பங்களிப்பு வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கு எமது
மனம் நிறைந்த நன்றிகள். தொடர்ந்தும் ”துன் புறும் எம்
உறவுகளின் துயர் துடைக்க ..” அனைவரும் கரம் கொடுப்போம்.