ஆழ்ந்த இரங்கல்

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அருட்தந்தை விக்டர் ஜெயசிங்கம் அவர்கள் இப்பூவுலகை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறோம்.

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை இரஞ்சும் அதேவேளை, இவரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஏனையவர்களுக்கும் நோர்வேத் தமிழ்க் கத்தோலிக்க மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

Rest In Peace…

தமிழ்கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ- வீக்கன்