சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய…

அனைவருக்கும் வணக்கம் !
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய திருப்பலியில் கலந்து கொள்ளும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 50
பாடகர் எண்ணிக்கை 9
பீடபபரிசாரர்களின் எண்ணிக்கை 6
என்றவண்ணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை புனித யோகானஸ் பங்கு குருவான அருட்தந்தை தான் தெரிவித்துள்ளார்.

நன்றி
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ-வீக்கன்
நிர்வாகம் 2020