அறிவித்தல்

செபமாலை தமிழ் மொழியில்.

அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் (01.10.20) தொடர்ந்து வரும் எல்லா வியாழக்கிழமைகளிலும் மாலை 19:00 மணிக்கு செபமாலை தமிழ் மொழியில் புனித யோகானஸ் ஆலயத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

நன்றி
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ-வீக்கன்
நிர்வாகம் 2020