அமரர் அருட்தந்தை விக்டர் ஜெயசிங்கம் அமதி அடிகளார் அவர்களின் இரங்கல் திருப்பலி.

இரங்கல் திருபலி.
எதிர்வரும் புதன்கிழமை 07.10.2020 மாலை 7 மணிக்கு இறைவனடி சென்ற அருட்தந்தை Victor Jeyasingam அவர்களுக்கு இரங்கல் திருபலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இத்திருப்பலியில் கலந்து கொள்ள உங்கள் வரவுகளை billett.katolsk.no வில் பதிவு  செய்துகொள்ளளாம் என்பதையும்  அறியதருகிறோம்.

நன்றி.
Amarapala
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ- வீக்கன். நிர்வாகம் 2020