புதிய அறிவித்தல்

அனைவருக்கும் வணக்கம் !

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18.10.2020 முதல் திருப்பலியில் கலந்து கொள்ளும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் . உங்கள் வருகையை billet.katolsk.no இல் பதிவு செய்யவும்.
நன்றி