அறிவித்தல்

வேதாகம நாட்குறிப்பு

வணக்கம்!
2021 ஆண்டுக்கான வேதாகம நாட்குறிப்பு தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு (sms) குறுந்தகவல் மூலம் உங்களுடைய பெயரை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்  +47 463 85 751

நன்றி
வழிபாட்டு பணிக்குழு
ஒஸ்லோ/வீக்கன்