அறிவித்தல்

வாக்குப் பதிவின் இறுதிநாள் நாளை ஞாயிறு 25.04.2021

அன்புக்குரிய உறவுகளே!

ஒஸ்லோ – வீக்கன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை நிருவாக உறுப்பினர் தேர்தலுக்கு வாக்களிக்கும் இறுதிநாள் நாளை ஞாயிறு 25.04.2021 என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இதுவரையில் வாக்களித்த அனைவருக்கும் எமது சிறப்பான நன்றிகள். இறைவனுக்கும், ஆன்மீகசபைக்கும் பிரமாணிக்கமாகச் செயற்படக்கூடிய நான்கு உறுப்பினரை தெரிவு செய்ய, ElectionBuddy Elections என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து எம்மால் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட  மின்னஞ்சலில் உள்ள இணைப்பை அழுத்தி வாக்களிக்க, இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நன்றி –
தேர்தல் பணிக்குழு-2021 

Kjære vår medlemmer!

Tamilsk Katolske Sjelesorg Oslo-Viken administrasjon valg 2021, vil bli avholdt på nett fra 18. april til 25. april.

Vi vil minne deg om at den siste dagen for å stemme er i morgen 25.04.2021. Vi takker til alle som har stemt så langt. Vi ber deg om å bruke denne siste sjansen til å stemme ved å klikke på lenken i E-posten dere mottok.

Takk.
Valg komité 2021