அறிவித்தல்

பணிசெய்ய அன்புடன் அழைக்கின்றோம்

அனைவருக்கும் வணக்கம்
அன்புடையீர்!
தமிழ்கத்தோலிக்க ஆன்மீகம்  சபையின் வழிபாட்டு பணிக்குழுவில் இணைந்து பணிசெய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
பணிக்குழுவின் பணிகள்

*முன்னுரை,மன்றாட்டுக்கள் எழுதிவழிநடத்தவும்,
*வாசகங்கள்,செபமாலை
*தவக்கால வழிபாடுகள்
*மரியாகோல்ம் திருவிழா ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும்

மேற்படி பணிகளை செய்ய
ஆர்வம் உள்ளவர்கள் அருட்தந்தை ஜெகத் அடிகளாருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
அருட்தந்தை ஜெகத் +47 414 68 740
தமிழ்கத்தோலிக்க ஆன்மீகநிர்வாகம் ஒஸ்லோ /வீக்கன்
வழிபாட்டு பணிக்குழு