அறிவித்தல்

21.11.2021 வருடாந்தப் பொதுக்கூட்டம் (2020 & 2021)

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிர்வாகத்தின் (2020 & 2021) வருடாந்தப் பொதுக்கூட்டம் புனித யோகானஸ் ஆலயத்தில் 21.11.2021 தமிழ் திருப்பலியின் பின்னர் நடைபெறும். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
தலைவர்,
திரு றிச்சேட் கிறேசியன்,
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021