அறிவித்தல்

ஞாயிறு திருப்பலி 17.10.2021 Kl. 17:00

எமது அன்பான பங்குமக்களே!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17.10.2021 அன்றைய திருப்பலி தமிழ்/norsk மொழிகளில் பங்குத்தந்தை P. Tan அவர்களால் ஒப்புக்கொடுக்கப்படும்.

முக்கிய குறிப்பு!

16:45 மணிக்கு திருச்செபமாலை
17:00 மணிக்கு ஞாயிறு திருப்பலி

நன்றி –

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021