அறிவித்தல்

16.01.2022 ஞாயிறுதி௫ப்பலி

அனைவருக்கும் வணக்கம்!

எதிர்வரும் 16.01.2022 ஞாயிறுதி௫ப்பலிக்கு 110  பதிவுகளை மேற்கொள்ளலாம் (110 billetter til messe) இன்று வெள்ளிக்கிழமை 14.01.2022 இரவு 20:00 மணிக்கு 👉🏼https://billett.katolsk.no என்ற இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கோள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி.