அறிவித்தல்

23.01.2022 ஞாயிறுதி௫ப்பலி

அனைவருக்கும் வணக்கம்!

எதிர்வரும் 23.01.2022 ஞாயிறுதி௫ப்பலிக்கு 110  அங்கத்தவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கத்தவர்கள்  தங்களது பதிவுகளை வியாழக்கிழமை மாதியம் 12:00 மணிக்கு மேற்கொள்ளலாம் (110 billetter til messe).

https://billett.katolsk.no என்ற இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கோள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி.