அறிவித்தல்

2022 ம் ஆண்டிற்கான நிதிப் பங்களிப்பு

அனைவருக்கும் வணக்கம்!

குடும்ப அங்கத்துவ நிதி உதவி 2022!

2022 ம் ஆண்டிற்கான நிதிப் பங்களிப்பான 500 kr களை இதுவரையில் செலுத்திய அன்புள்ளங்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இது வரையில் நிதிப் பங்களிப்பைச் செய்ய மறந்தவர்களுக்கான ஒர் நினைவூட்டலாக மேற்கண்ட தகவலை அறியத்தருகிறோம்.

DnB kontor Nr: 0539 53 90998
Kroner: 500,-
Kontor navn: Tamil Katolske Sjelesorg.

மேலதிக தகவல்களுக்கு பொருளாளர்.
ரொபின் பிரான்சிஸ்
Mobile: 416 97 706

நன்றி.

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை
ஒஸ்லோ- வீக்கன்.
நிர்வாகம் © 2022