அறிவித்தல்

வருடாந்தப் பொதுக்கூட்டம் – 2022

அனைவருக்கும் வணக்கம்!

வருடாந்தப் பொதுக்கூட்டம் – 2022

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிர்வாகத்தின்  வருடாந்தப் பொதுக்கூட்டம் புனித யோகானஸ் ஆலயத்தில் 29.05.2022  தமிழ் திருப்பலியின் பின்னர் மாலை 7:00 (19:00) நடைபெறும். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 
வருடாந்த ஆண்டுக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கவேண்டிய ஏதாவது விடையங்கள் தங்களிடம் இருப்பின் 09.05.2022 இற்கு முன் எமக்குக் கிடைக்கும் வண்ணம் எழுத்துமூலமாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ- வீக்கன். நிர்வாகம் © 2022