அறிவித்தல்மரியாஹோல்ம்

மரியாஹொல்ம் திருயாத்திரை 2022

புனித மரியாள் திருயாத்திரை 12.08.2022 – 14.08.2022 இடம்பெறும்.

12.08.2022 வெள்ளி 17:30 மணி
கொடியேற்றத்துடன் செபமாலை, திருப்பலி ஆராதனை.

13.08.2022 சனி 17:30 மணி
செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை.

14.08.2022 ஞாயிறு 11:30 மணி
செபமாலையுடன் திருநாள் திருப்பலி.

தொடர்புகட்கு:
Richard 975 61 856 / Johnson 958 88 278