CATWASஅறிவித்தல்

CATWAS அதிஷ்டா இலாப சீட்டு 2022

அனைவருக்கும் வணக்கம்,

கத்தோலிக்க தமிழர் நலன்பரிமன்றம் வருடாந்தம் நடாத்தும் அதிஸ்ரலாப சீட்டு.

(“துன்புறும் எம் உறவுகளின. துயர் துடைக்க …“)

அதிஸ்ரலாப சீட்டுக்கள் 09.10.2022 அன்று ஞாயிறு திருப்பலிக்குபின் அதிஸ்ரம் பார்க்கப்பட்டது.

உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

கத்தோலிக்க தமிழர் நலன்பரிமன்றம்