அறிவித்தல்

நற்கருணை எழுந்தேற்றம்

எதிர்வரும் 31.12.2022 இரவு 9.30  மணிக்கு நற்கருணை எழுந்தேற்றம் செய்யபட்டு ஆராதனை ஒப்புரவு – நன்றி வழிபாடு இடம் பெறும். இந்த  வழிபாட்டில் அனைவரும் கலந்து கொள்ளவும்.
நன்றி.
அருட்பணி. D.E. Ratnaraj OMI