அறிவித்தல்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023!

அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்க் கத்தோலிக்க Oslo/Viken பங்கு மக்களுக்கு! 

புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

கடந்த ஆண்டு எமது பங்கை சிறந்தமுறையில் வழி நடத்த உதவி புரிந்த அனைத்துப் பங்கு மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும், கடந்த ஆண்டின் ஆலயப் பங்குநிதியைச் (500kr.) செலுத்த மறந்தவர்கள் காலக்கிரமத்தில் செலுத்தி உதவும்படி வேண்டுகின்றோம். 

கடந்த ஆண்டு 29.05.2022 நடைபெற்ற பொதுகூட்டத்தில் ஒஸ்லோ ,வீக்கன் ஆன்மீக  பணியகத்தின் வளர்ச்சிக்கான வருடாந்தப் பங்குநிதி 2023ஆண்டிலிருந்து 1000kr என பெரும் பான்மை மக்களால் எடுக்க பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 

2023ஆம் ஆண்டிற்கான பங்கு நிதி 1000kr என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றோம். 

ஆகவே, இவ் ஆண்டிற்கான தங்கங்கள் ஆன்மீக  பணியகத்தின் பங்குநிதியினை (1000kr.)  காலக்கிரமத்தில் செலுத்தி உதவுமாறு வேண்டுகின்றோம். 

வங்கிக் கணக்கிலக்கம்: 

0539.53.90 998 Den norske bank (DNB)

நன்றி! வணக்கம்!! 

தொடர்புகளுக்கு.

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபை Oslo/Viken 

பொருளாளர். 

பிரான்சிஸ் கொண்சியஸ் (Robin)

Mob no: 41697706