அறிவித்தல்

11.08.2024-01.09.2024 வழிபாடுகள் நடை பெறமாட்டாது

அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் 11.08.2024 ஞாயிறு தொடக்கம் 01.09.2024 ஞாயிறு வரை St. Johannes ஆலயத்தில் தமிழில் வழிபாடுகள் நடை பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். மறுபடியும் 08.09.2024 ஞாயிறு தொடக்கம் அனைத்து வழிபாடுகளும் வழமைபோல் நடைபெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

தகவல்,
தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஒஸ்லோ – வீக்கன்