மரியன்னையின் ஜெபமாலை பவனி 17.08.2024
அனைவருக்கும் வணக்கம் .
எதிர்வரும் 17.08.2024 சனிக்கிழமை அன்று மரியன்னையின் ஜெபமாலை பவனி பி.ப .16 00
மணிக்கு St Hallvard ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி St Olve ஆலயத்தில் திருப்பலியுடன் நிறைவடையும் ஆகவே அனைவரையும் ஜெபமாலைப்பவனியிலும் திருப்பலியிலும் கலந்துகொண்டு மரி அன்னையின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி,
தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஒஸ்லோ வீக்கன்.