அவசரதேவை ஏற்படின் அல்லது எமது St.Johannes Kirke பங்குகுருவான அருட்தந்தை பாரத் அவர்களுடன் முக்கியமான விடையங்கள் ஏதேனும் பகிர்ந்து கொள்ளவேண்டி இருப்பின் எமது நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளவும் அருட்தந்தை அவர்களுக்கு வேலைப்பழு அதிகமாக இருப்பதால் எமது நிர்வாகம் உங்களுக்கு அதற்கான உதவிகளை செய்து தரும்.நீங்கள் Viberஅல்லது Whatsapp அனுப்பப்படும் செய்திகள் வாசிக்கப்படமாட்டாதுசாதாரண கைத்தொலைபேசியில்அழைப்புக்களை ஏற்படுத்தலாம்அல்லது SMSஅனுப்பும்பட்சத்தில் பதில் அழிக்கப்படும்.
தொடர்புகளுக்கு தலைவர் – 0047 911 13 645 செயலாளர் – 0047 966 77 517 பொருளாளர் – 0047 464 68 907