வியாழன் விசேட திருப்பலி
எமது அன்பான பங்குமக்களே !
எதிர்வரும் வியாழன் 19.08.21 அன்று பிற்பகல் 18.00 மணிக்கு எமது பெருமதிப்பிற்குரிய ஆயர் பேண்ட் அவர்களால் புனித யொகானஸ் ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
மேற்படி திருப்பலியில் முடிந்தவரையில் பங்குகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம். ஆயரின் விசேட திருப்பலியில் கலந்துகொள்ள http://billett.katolsk.no/ என்னும் இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
நன்றி –
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021