அறிவித்தல்

மீண்டும் மறைக்கல்வி வகுப்புக்கள்.

வணக்கம்
மறைக்கல்வி வகுப்பு
05/09-21 ஞாயிறு மணி 16:15-17:15 மணிவரைக்கும் St Johannes ஆலயத்தில் மீண்டும் மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறவுள்ளன. புதிதாக மறைக்கல்வி கற்க விருப்பமுடையோரும் இவ் வகுப்புக்களில் பங்குபற்ற முடியும். இவ் வகுப்புக்கள் மாதம்தோறும் 1வது, 3வது கிழமைகளில் நடைபெறும். 1ம் வகுப்பு-10ம் வகுப்பு வரைக்கும் படிக்கின்றவர்களுக்கு மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறும்.
நன்றி
மறையாசிரியர்கள்