அறிவித்தல்

TKSOV தகவல் தொழிநுட்ப குழு

எமது பணியகத்துக்கான தகவல் தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பாளாராக பேனாட் றொக்சன் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்

-ஆன்மபணியாளர் David Emmanuel Ratnaraj OMI
-Victor Johnson Sebamalaimuthu
-பேனாட் றொக்சன் வசந்தகுமார்
-ஜேம்ஸ் ஆரோக்கியநாதர்
-குணாளன் செபஸ்தியான் பிள்ளை
-பிரவீன் அல்பிரெட்
-யூட் இம்மானுவேல்பிள்ளை

இந்தக் குழு பணியகத்தின் உத்தியோக பூர்வ மீடியாக்குழுவாக செயற்படும்.

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம்  ஒஸ்லோ – வீக்கன்
நிருவாகம் ©️ 2024