Mariaholm festival 2019
ROM reservasjon
ஆராதனை விபரங்கள்
அறை முன்பதிவு
நேரடி ஒலிபரப்பு
ஆராதனை விபரங்கள்
01.08.2019 வியாழன் 18.00 மணி செபமாலையும் கொடியேற்றத்துடன் திருப்பலியும். 02.08.2019 வெள்ளி 18.00 மணி செபமாலையும் திருப்பலியும். 03.08.2019 சனி 17.30 மணி செபமாலைப்பேரணியுடன் திருப்பலியும் தொடர்ந்து நற்கருணை ஆராதனை. 04.08.2010 ஞாயிறு 10.30 மணி செபமாலையுடன் திருநாள் திருப்பலி தொடர்ந்து அன்னையின் திருச்சுரூபப் பவனி இடம்பெறும். 16.00 மணிக்கு கொடியிறக்கம். மறையுரை வழங்குபவர்:
அருட்தந்தை அலறீன் சூசைப்பிள்ளை அ.ம.தி
அறை முன்பதிவு
-Romreservasjon starter 17.06.2019 kl. 08:00
-Forhåndsbetalte, romreservasjon belastes i sin helhet på bestillingstidspunktet.
-Det er kun mulighet for å booke rom for hele festival perioden 01.08.2019 til 04.08.2019, men kan sjekkes inn når som helst i festival perioden.
நேரடி ஒலிபரப்பு
01.08.2019 வியாழன் 18.30 மணி கொடியேற்றம்.
04.08.2019 ஞாயிறு 10.30 மணி திருநாள் திருப்பலி
https://www.ustream.tv/channel/yrF2ZmPj6pn