மறைக்கல்வி விழா

27.10.2019 இறைய தினம் மறைக்கல்வி விழாவும் செபமாலை மாதாவினுடைய திருவிழாவும் கொண்டாடப்படும். திருச்செபமாலை 16.30ம் , திருப்பலி 17.00ம் ஆரம்பமாகும் தொடர்ந்து 18.15 மணியளவில் மறைக்கல்வி நிகழ்வுகள் ஆரம்பமாகும்

Les mer