அறிவித்தல்

தற்காலிக பணியில் அருட்தந்தை ஜெகத் அடிகளார்.

தற்காலிகமாக எமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஆன்மீகவழிகாட்டி அருட்தந்தை ஜெகத் அடிகளார் அவர்களுடன் நீங்கள் சந்தித்திக்க வேண்டிய தேவை உங்களிடம் இருப்பின் எதிர்வரும் செவ்வாய்கிழமை 21ம் திகதி 10 மணிக்கு பின்பாக புனித யோகானஸ் ஆலயத்தில் சந்தித்திக்கலாம்.
அவருடன் சந்திக்க விருப்பின் முன்பதிவு
செய்யப்பட்ட வேண்டும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள 90554652 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி மூலம் அருட்தந்தையுடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் அவருடைய தொலைபேசி 41468740 உடன் மாலை 19:30 க்கு பின்னர் தொடர்பு கொள்ளமுடியும்.

நன்றி,

தமிழ்கத்தோலிக்க ஆன்மீகம் நிர்வாகம்
ஒஸ்லோ /வீக்கன் .