அறிவித்தல்

இறை மக்கள் சந்திப்பு….

வணக்கம்!

ஆன்மீக பணியகத்தை பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பொதுவான ஒரு இறை மக்கள் சந்திப்பு நடாத்த கடந்த நிர்வாக சபை கூட்டத்தில் ஆலோசித்ததின்படி எதிர்வரும் 29.01.2023  திருப்பலியின் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறும். இதில் அனைத்து இறைமக்களையும் பங்கு பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அருட்பணி D.E. ரட்ணராஜ் OMI 
Chaplain