விசேட பொதுக்கூட்ட அழைப்பு 05.03.2023
வணக்கம்.
தமிழ் கத்தோலிக் ஆன்மீகசபை ஓஸ்லோ – விக்கன்
விசேட பொதுக்கூட்ட அழைப்பு
காலம்: 05.03.2023
நேரம்: 18:45
இடம்: St. Johannes menighet
கூட்ட நிகழ்ச்சி நிரல்:
1) இந்த ஆண்டு உரிய தேர்தல் குழு தெரிவு.
2) தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபையின் – யாப்பு மாற்ரத்தை (திருத்தம்) ஆரய, யாப்பு மாற்ர குழு தெரிவு.
3) Mariaholm 2023 க்கான, குழுத் தெரிவு.
இக் கூட்டத்திற்கு உங்கள் அனைவரயையும் பங்கு பற்றுமாறு அழைக்கிறோம்.
நன்றி
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ-வீக்கன்
தலைவர்
Joe Gracian Richard
24.02.2023