Forfatter: James

அறிவித்தல்

புதுவருடத் திருப்பலி 01.01.2020

திருச்செபமாலை kl.17.00 திருப்பலி kl.17.30 புதுவருடத் திருப்பலி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.  ***அனைவருக்கும் எமது இனிய புதுவருட வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்***

Read More
அறிவித்தல்

வருகின்ற திருப்பலி நேரங்கள்

நத்தார் திருப்பலி-24.12.2019 திருச்செபமாலை:16.30 நத்தார் திருப்பலி:17.00 நத்தார் திருப்பலி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.     திருக்குடும்ப விழா திருப்பலி-29.12.2019 திருச்செபமாலை:17.00 ஞாயிறு திருப்பலி:17.30 திருக்குடும்ப விழாத்

Read More
அறிவித்தல்வழிபாடுகள்

திருப்பலியும் பன்மொழிகளில் திருச்செபமாலையும்…

எதிவரும் வியாழன் 31.10.2019 மாலை kl.18.00க்கு St.Johannes Kirkeல் திருப்பலியும் பன்மொழிகளில் திருச்செபமாலையும் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

Read More
மறைக்கல்வி விழா

மறைக்கல்வி விழா

27.10.2019 இறைய தினம் மறைக்கல்வி விழாவும் செபமாலை மாதாவினுடைய திருவிழாவும் கொண்டாடப்படும். திருச்செபமாலை 16.30ம் , திருப்பலி 17.00ம் ஆரம்பமாகும் தொடர்ந்து 18.15 மணியளவில் மறைக்கல்வி நிகழ்வுகள் ஆரம்பமாகும்

Read More