அறிவித்தல்

மரண அறிவித்தல் வின்சன்ற் செபஸ்ரியான்

ஆரம்ப கால CATWAS தலைவரும் தற்கால உறுப்பினருமான திரு வின்சன்ற் செபஸ்ரியான் அவர்கள் இன்று (20.07.2019) இறை பதம் சேர்ந்துள்ளார். எமது ஆழ்ந்த அனுதாபங்களுடன் எமது மன்றாட்டுக்களும்.

தகவல்:
பார்வைக்கு   
Thursday, 25 Jul 2019 6:30 PM – 7:30 PM   
Stahlsberg Hagen Cemetery and Crematorium   
Øvre Rælingsveg 1, 2005 Rælingen,

திருப்பலி 
Friday, 26 Jul 2019 9:00 AM   
St. Magnus kirke
Romeriksgata 1, 2003 Lillestrøm,

நல்லடக்கம் 
Friday, 26 Jul 2019 11:00 AM    Skedsmo kirkegård
Gjoleidveien 5, 2019 Skedsmokorset

 நினைவு ஒன்றுகூடல்   நல்லடக்கத்திற்கு பின்னர் ந.ப 12:30 மணிக்கு Frogner Grendehus, Trondheimsvegen 350, 2016 Frogner,