அறிவித்தல்

வருகின்ற திருப்பலி நேரங்கள்

நத்தார் திருப்பலி-24.12.2019

திருச்செபமாலை:16.30

நத்தார் திருப்பலி:17.00

நத்தார் திருப்பலி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.  

 

திருக்குடும்ப விழா திருப்பலி-29.12.2019

திருச்செபமாலை:17.00

ஞாயிறு திருப்பலி:17.30

திருக்குடும்ப விழாத் திருப்பலி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.  

 

நன்றித்திருப்பலி-31.12.2019

திருச்செபமாலை:18.30

திருப்பலி:19.00

நன்றித்திருப்பலி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.  

 

புதுவருடத் திருப்பலி-01.01.2020

திருச்செபமாலை:17.00

திருப்பலி:17.30

புதுவருடத் திருப்பலி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.