நத்தார், ஒளிவிழா மற்றும் புதுவருட திருப்பலி பற்றிய கூட்டம்….
எமது அன்பான பங்குமக்களே !
எதிர்வரும் ஞாயிறு 10.10.2021 திருப்பலி யின் பின்னர் இந்த வருடத்திற்கான நத்தார், ஒளிவிழா மற்றும் புதுவருட திருப்பலி பற்றிய கூட்டம் இடம் பெறும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.
நன்றி –
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021