அறிவித்தல்

நத்தார் – புதுவருடத் திருப்பலி நேர அட்டவணை 2021-2022

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலி, வெள்ளி 24.12.2021
St. Johannes kirke, Bredtvet Kl. 17:00
St. Magnus kirke, Lillestrøm Kl.17:30
சனி 25.12.2021
St. Gudmund kirke, Jesheim Kl. 15:00

திருக்குடும்பப் பெருவிழா, ஞாயிறு 26.12.2021
St. Johannes kirke, Bredtvet Kl. 17:00
St. Gudmund kirke, Jesheim Kl. 14:15
(விசேடமாக குடும்பங்களின் ஒற்றுமைக்காக செபிக்கப்படும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பங்களும் மொழுகுவர்த்தி கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் )

“ மாசில்லா குழந்தைகள் தினம்” செவ்வாய் 28.12.2021
St. Johannes kirke, Bredtvet Kl. 19:00

நன்றித்திருப்பலி, வெள்ளி 31.12.2021
St. Johannes kirke, Bredtvet Kl. 21:00
St. Johannes kirke, Bredtvet Kl. 23:30

தூய கன்னி மரியா பெருவிழா.
வெள்ளி 31.12.2021
St. Johannes kirke, Bredtvet Kl. 23:30
சனி 01.01.2022
St. Johannes kirke, Bredtvet Kl. 13:00
St. Gudmund kirke, Jesheim Kl. 13:00
St. Magnus kirke, Lillestrøm Kl. 17:30

“திருக்காட்சிப் பெருவிழா” ஞாயிறு 02.01.2022
St. Johannes kirke, Bredtvet Kl. 17:00

மேற்படி St. Johannes ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருப்பலிக்கான முன் பதிவுகளை 29.12.2021 புதன்கிழமை மாலை 17:00 https://billett.katolsk.no/ என்ற இணையத்தளத்தின் ஊடாக மேற்கோள்ளலாம். ஒரு திருப்பலிக்கு பதிவுகளை மேற்கொண்டவர்கள் மற்றைய திருப்பலிக்கு பதிவுகளை செய்யாமல் மற்றவர்களுக்கு வழிவிடுமாறு தாழ்மையுடனும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

UPDATED 28.21.2021