அறிவித்தல்பரிசுத்தவாரம்

22.02.2023 விபூதிப்புதன் திருப்பலி

22.02.2023 விபூதிப்புதன் திருப்பலி இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இது தவக்காலம் தொடங்கும் நாள் ஆகும். அனைத்து இறைமக்களும் இந்த திருப்பலியில் கலந்து கொள்ளவும்.

அருட்பணி. D.E. Ratnaraj OMI