CATWAS Catwas-அறிவித்தல் James 21. juli 202018. august 2020 அனைவருக்கும் வணக்கம், கத்தோலிக்க தமிழர் நலன்பரிமன்றம் வருடாந்தம் நடாத்தும் அதிஸ்ரலாப சீட்டு. (“துன்புறும் எம் உறவுகளின. துயர் துடைக்க …“) அதிஸ்ரலாப சீட்டுக்கள் 16.08.2020 அன்று ஞாயிறு திருப்பலிக்குபின் அதிஸ்ரம் பார்க்கப்படும் இன்னும் விற்பனையாகாமல் அதிஸ்ரலாப சீட்டு புத்தகங்கள் இருப்பதனால். அதிஸ்ரலாப சீட்டுக்களை பெற்று ஒத்துழைப்பு வழங்குமாறு உரிமையுடன் கொள்ளுகின்றோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. கத்தோலிக்க தமிழர் நலன்பரிமன்றம்