செவ்வாய்க்கிழமை 14.09.2021 திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படமாட்டாது.
எமது அன்பான பங்குமக்களே !
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14.09.2021 அன்று ஆலயத்தில் வேறு நிகழ்வு இருப்பதால் தமிழ் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படமாட்டாது.
நன்றி –
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021