அறிவித்தல்

பணிக்குருத்துவம்

அருட்சகோதரன் Franklyn Fernando அவர்கள் 2020 ஆனி மாதம் 20ம் நாள் சனிக்கிழமை காலை 12 மணிக்கு புனித யோகானஸ் ஆலயத்தில் ஆயர் பேரருட்திரு Bernt I. Eidsvig அவர்களால் பணிக்குருத்துவ நிலைக்கு அருட்பொழிவு செய்யப்படவுள்ளார்.