Forfatter: James

Ukategorisert

மறைக்கல்வி

மறைக்கல்வி வகுப்புக்கள் செப்டெம்பர் மாதம் 1ம் திகதியில் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வகுப்புக்கள் மாதம்தோறும் 1வது 3வது  ஞாயிற்று கிழமைகளில் Kl.16.15 மணிக்கு நடைபெறும் என்பதை தெரியத்தருகின்றோம்.

Read More
நிகழ்வுகள்

உடன்பணியாளர் ஒன்றுகூடலில்

இலண்டனில் இம்மாதம் 23ல்-25 வரை நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக உடன்பணியாளர் ஒன்றுகூடலில் எமது பங்கின் சார்பில் திரு.அமரபாலா திரு.ஜொனி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலதிக

Read More
வழிபாடுகள்

புனித மரியன்னையின் விண்ணேர்ப்பு விழா

புனித மரியன்னையின் விண்ணேர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆவணி 16ம் திகதி வெள்ளிக்கிழமை, 17ம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறும் திருவழிபாட்டிலும் திருச்செபமாலைப் பவனியிலும் கலந்துகொண்டு மரியன்னையின்

Read More
Ukategorisertஅறிவித்தல்

ஐரோப்பிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக உடன்பணியாளர் ஒன்றுகூடல்

ஐரோப்பிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக உடன்பணியாளர் ஒன்றுகூடல் 23-25 ஆவணிமாதம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது, இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் மேலதிக விபரங்கட்கு Anton Amarabala – Mobile: 911

Read More